"மாதந்தோறும் மூன்றாவது ஞாயிறு சைவசித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்பு நடைபெறும்.இடம்;- ஸ்ரீ மீனாட்சி மஹால் .10,மேலமாரட் வீதி,மதுரை-625001

மதுரை ஞானப்பிரகாசர் சிவப்பிரகாசர் ஆய்வு மையத்தின் சார்பில் சைவசித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்பு மதுரை மாநகரில் மீண்டும் இலவச சைவசித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்பு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மதுரை 10 மேல மாரட் விதி.ஸ்ரீமீனாட்சி மஹாலில் நடைபெறும். அனைவரும் வரு௧ பயன்பெறு௧.

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Tuesday, 24 May 2016


No comments:

Post a Comment